பரிசு”திரை விமர்சனம்

ரேட்டிங் 3-5/5

கதை களம்

கதையின் நாயகி ஜான்வி, ஒரு துணிச்சலான பெண் துப்பாக்கி சுடும் போட்டியில் மிகப் பிரபலமாக பயிற்சி எடுக்கிறார். ஆடுகளம் நரேன் ஜான்வி அப்பா ஒரு ஆர்மி மேன்.

அதனால் ஜான் விக்கும் தானும் ராணுவத்தில் சேர்ந்து பெண்கள் பிரிவில் சாதிக்க வேண்டும் என்று ஆசை தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் பொழுது அங்கு கிரண் என்னும் மாணவர் இவரை காதலிக்கிறார். முரளி என்பவர் இவருக்கு தினமும் பூ கொடுத்து இவரை காதலிக்கிறார். இதனால் ஜான்வி மனம் தளராமல் தன் லட்சியத்தை நோக்கி போராடுகிறார்.

ஏசியன் துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றதால் இவருக்கு பாராட்டுகள் குவிக்கிறது .

அதே சமயம் துப்பாக்கி சுடும் போட்டிக்காக சென்று விட்டு வரும்பொழுது, மருத்துவர் சபாபதி என்பவர் கார் மீது லாரி மோதி உயிருக்கு போராடுவதை கண்டு ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வரவழைத்து அவரைக் காப்பாற்றுகிறார். இதனால் மருத்துவமனை நடத்திவரும் அருள்செல்வன். இவரை கண்டு தேடிப் பிடித்து இவருக்கு பிரச்சினைகள் ஏற்படுத்துகிறார்! அதன் பிறகு இவர் ஆர்மியில் சேரும் கனவு நிறைவேறியதா? இல்லையா ?இவரது காதலன் ராஜேஷ் உடன் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதை மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கும் படம் பரிசு

நாயகி ஜான்வி

லேடி சூப்பர் ஸ்டாராக ஜான்வி அதிரடி, ஆக்ஷன் மட்டுமில்லாமல் ஒரு பெண் இந்த அளவிற்கு அதிரடி, ஆக்ஷனில் இரங்குவார் என்பதை இந்த படத்தின் மூலம் தான் அதிரடி யாக நடித்து இருக்கிறார்.

இவரின் நடிப்பு திறமைக்கு தீனி போடும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஜான்விக்கு ஒரு சில பாடல்கள் பாடல் காட்சிகளுக்கு மட்டும் கதாநாயகிகள் தேவைப்படும் பிம்பத்தை உடைத்தெரிந்து ஆண்களுக்கு நிகராக மிரட்டி இருந்தவர். மேலும கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை போடும் ஸ்டைல், வசன உச்சரிப்பிலும் பிரம்மிக்க வைத்தது.

கதாநாயகர்களுக்கே டப் கொடுத்திருந்தார் ஜான்வி பொதுவாகவே ஆக்ஷன் படங்கள் என்றால் ஹீரோக்கள் மட்டும் தான் மாஸ் காட்டி வருவார்கள். அதை உடைத்து எரிந்து ஹீரோக்களுக்கு இணையாக ஆக்ஷனில் மிரள வைத்திருக்கிறார்

மற்றும் இப்படத்தில்

அருள் செல்வம், டாக்டர் சலபதி, கிரண் முரளி ஆகியோருடன் சென்ராயன் மனோபாலா என பலரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

பின்னணி இசையில் ஹமரா சிவீ மிரட்டி இருக்கிறார். ஐந்து பாடல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது.

நடனம் சுரேஷ் கிரண் மற்றும் ஜான்வி ஆடும் நடன காட்சிகள் சிறப்பாக அமைத்திருக்கிறார்

சண்டைக் காட்சிகள் கோட்டி இளங்கோ கிளைமாக்ஸ் காட்சியில் ஜான்விக்கு ரோப் கட்டிங் ஒரு நாள் முழுதும் சண்டை காட்சியில் சிறப்பாக சந்தை அமைத்து மிரட்டி இருக்கிறார்கள்.

ஜாண்வி டூப் இல்லாமல் சண்டைபோடுவது கிக் பண்ணுவது என மிரட்டி இருக்கிறார்

இடி மின்னல் இளங்கோ டிரெயினிங கொடுத்தவர் கடைசி ஃபைட் சாங் உடன் ஃபைட் மேட்ச்

ரோப் ஒரு நாள் முழுவதும் வேலை வாங்கி உள்ளார்.

படத்தொகுப்பு ராம் கோபி கச்சிதமாக செதுக்கி இருக்கிறார்

பாடல்கள் ராஜேந்திர சோழன், சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவாளராக பணி புரிந்து இருக்கிறார் இவர் கேமராமேன்: செல்வா அஜிஸ் டெண்ட் என்பதை நிரூபித்து இருக்கிறார்

இயக்குனர் தயாரிப்பாளர் ,கதை வசனம் ,எழுதி இருப்பவர் . கலா அல்லூரி இவர் பிலிம் இன்ஸ்டிடியூட் படித்தவர். தற்போது இவர் மறைந்து விட்டாலும், பெண்கள் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். கொடுமைகளை எதிர்த்து போராட வேண்டும். என்று ஒரு தன்னம்பிக்கை படமாக இந்த” பரிசு” படத்தை கொடுத்திருக்கிறார். அவருடைய சிந்தனைக்கும், அவருடைய உழைப்புக்கும், இந்த படம் அவருக்கு பேசப்படும் படமாக இருக்கும். என்பது உறுதி.

மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்