மன்சூர் அலிகானின் “ஆடு பாம்பே” ஆல்பம் #விஜய்க்கு_ஆதரவா?

மூன்று தலைமுறை ஆண்டவன் இல்லை, மூன்று தலைமுறை தாழ்ந்தவன் இல்லை என்று ஆடு பாம்பே… படமெடுத்தாடு பாம்பே…

நாளைய தேர்தலில் மாற்றம் உண்டென்று ஆடு பாம்பே…

–என மன்சூர் அலிகான் ஆடி, பாடி ஆல்பம் வெளியிட்டுள்ளார்.

இறுதியாக பாடல் முடியும் போது…
‘பழி சுமத்துவதற்காக அப்பாவி மக்களை கொல்லுதல் பாவம். கொடும்பாவம்’ என்று குறிப்பிட்டுள்ளார்!