23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னையில் இன்று நிறைவடைந்தது !!

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics – AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics Federation of India – MAFI நடத்திய இந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தடகள வீரர்கள் கலந்து கொண்டனர்

இன்று நடைபெற்ற போட்டி நிறைவு நிகழ்வினில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் இயக்குனர் திரு. SJ சூர்யா, நடிகர், இசையமைப்பாளர் திரு. விஜய் ஆண்டனி, நடிகர் அதர்வா, தயாரிப்பாளர் GKM தமிழ்குமரன், திரு.M. செண்பகமூர்த்தி – தலைவர், MAFI, திரு. T. கிருஷ்ணசாமி வாண்டையார் – Vice President TAA, திரு. டி. டேவிட் பிரேம்நாத் – ஏற்பாட்டு செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி, 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று, 4×100 மீட்டர் ரிலே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இப்போட்டியில் நாடு வாரியாக பதக்கங்கள் வென்றவர்கள் விவரம்

MEN

India – 154 Gold Medals, 140 Silver Medals, 148 Bronze Medals – Total 442 Medals

Iran – 16 Gold Medals, 11 Silver Medals, 12 Bronze Medals – Total 39 Medals

Japan – 15 Gold Medals, 15 Silver Medals, 8 Bronze Medals – Total 38 Medals

WOMEN

India – 106 Gold Medals, 113 Silver Medals, 129 Bronze Medals – Total 348 Medals

Srilanka – 25 Gold Medals, 27 Silver Medals, 20 Bronze Medals – Total 72 Medals

Thailand – 24 Gold Medals, 19 Silver Medals, 5 Bronze Medals – Total 48 Medals

OVERALL

India – 260 Gold Medals, 253 Silver Medals, 277 Bronze Medals – Total 790 Medals

Srilanka – 39 Gold Medals, 50 Silver Medals, 39 Bronze Medals – Total 128 Medals

Thailand – 39 Gold Medals, 26 Silver Medals, 11 Bronze Medals – Total 76 Medals