திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. M.C. சபேசன் (சபேஷ்) அவர்களின் திருவுருவ படத்திறப்பு மற்றும் நினைவு அஞ்சலி கூட்டம்

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் திரு. M.C. சபேசன் (சபேஷ்) அவர்களின் திருவுருவ படத்திறப்பு மற்றும் நினைவு அஞ்சலி கூட்டம் இன்று 09-11-2025 (ஞாயிறு), திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில்,

திரு. கங்கை அமரன்,
திரு. தேவா,
FEFSI தலைவர் திரு. R. K. செல்வமணி,
திரு. சேரன்,
இயக்குநர் சங்க செயலாளர் திரு. பேரரசு,
திரு. S.A. ராஜ்குமார்,
திரு. சிற்பி,
திரு. தினா,
திரு. ரமேஷ் விநாயகம்,
திரு. M.C. முரளிராஜ்,
திரு. ஸ்ரீகாந்த் தேவா,
திரு. திப்பு,
நடிகர் திரு. ஜெய், M.C. சபேசன் (சபேஷ்)
குடும்பத்தினர், திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் இசைக் கலைஞர்கள் பலர் கலந்துகொண்டு நினைவுகளை பகிர்ந்தனர்.