இந்த நடிகை மலையாள சினிமாவில் 52படங்களில் நடித்திருக்கிறார் பல படங்களில் 60 களில் கவர்ச்சி யாக நடித்தார் இவர் பிரபல நடிகரின் சின்ன வீடாக வாழ்ந்தவர் மூன்று குழந்தைக்கு அப்பாவான அந்த நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மற்றும் ஒரு பிரபலமான விஐபிக்கு சின்ன வீடாக மாறினார் யார் அந்த நடிகை வாங்க பார்க்கலாம் இவருடைய பூர்வீகம், மேட்டுப்பாளையம். ஐந்தாம் வகுப்புக்கு வரைதான் படித்தார். இவர் குடும்பத்தில் சினிமா சம்பந்தப்பட்டவர்கள் யாருமில்லை. ஆனாலும், இளம் வயதிலேயே இவருக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. தன் விருப்பத்தை வீட்டில் சொன்னேன்; அடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் தன் சினிமா ஆசைக்குக் குடும்பத்தினர் சம்மதித்தனர். 1956-ல், ஏவி.எம் நிறுவனத்திலிருந்து, `நடிகர் நடிகையர் தேர்வு’ என்று ஓர் அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்து சென்னை வந்தார் அவர் தான் விஜயகுமாரி
ஏவி.எம் ஸ்டுடியோவில் டெஸ்டிங் நடந்தது. அதில், `ஓடினால் ஓடினால்’ என்ற `பராசக்தி’ படத்தில் வரும் கலைஞரின் வசனத்தைப் பேசிக் காட்டினார் எல்லோரும் கைத்தட்டிப் பாராட்டினார்கள்; தேர்வு செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தின், `குலதெய்வம்’ படத்தின் மூலம் சினிமா பயணத்தைத் தொடங்கிய அவரங. அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா நிகழ்ச்சி மதுரையில் நடந்தது. அதில், அந்தப் படத்தில் பணியாற்றிய எல்லாக் கலைஞர்களுக்கும் வெள்ளிக் குத்துவிளக்குப் பரிசளித்தார், கலைஞர். அப்படிக் கலைஞர் கரங்களால் வாங்கிய அந்தப் பரிசுதான், வாழ்நாளில் நான் வாங்கிய முதல் பரிசும்கூட. தொடர்ந்து பிஸியான நடிகையாக உயர்ந்து” கண்ணகி பாத்திரத்தில் நடித்தார்
பிரபல நடிகரின் சின்ன வீடாக வாழ்ந்தது எப்படி வாங்க பார்க்கலாம்
[d: எஸ் எஸ் ராஜேந்திரன்
கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் தந்தைஆனவர் என்று தெரிந்தும்கூட, எஸ்எஸ்ஆரை உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்து கொண்டார் விஜயகுமாரி.. தேனாம்பேட்டை வீட்டிலேயே முதல் மாடியில் பங்கஜம், இரண்டாவது மாடியில் விஜயகுமாரியும் வசித்து வந்திருக்கிறார்கள்.. 2 குடும்பமும் மிகவும் ஒற்றுமையாகவே இருந்திருக்கின்றன..
கால்ஷீட்கள்: காலசூழ்நிலை தம்பதியை பிரித்துவிட்டது என்றாலும், கணவர் மீதான விஜயகுமாரிக்கு இருந்த பாசம் அளவில்லாதது என்கிறார்கள் இவரை நன்கு அறிந்தவர்கள்.. கணவர் மேல் அபரிமிதமான அன்பு வைத்திருப்பாராம் விஜயகுமாரி.. அவர் சாப்பிடாமல் இவர் முதலில் சாப்பிடவே மாட்டாராம்.. கணவரை கேட்காமல் எதையும் செய்யவும் மாட்டாராம்.. இவருடைய பட கால்ஷீட்டுக்கள் அனைத்தையும் அப்போது, எஸ்எஸ்ஆர் தான் கவனித்து வந்திருக்கிறார்..
அதேபோல எஸ் எஸ் ஆர் ஐ காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பாகவே சந்திரபாபு வீட்டில் குடியிருந்திருக்கிறார் கீழ் போர்ஷனில் விஜயகுமாரியும் மேல்போஷனில் சந்திரபாபு குடும்பமும் குடியிருந்திருக்கிறது சாவித்திரிக்கும் சந்திரபாபு நெருங்கிய தொடர்பு இருந்ததும் விஜயகுமாரிக்கு தெரியும் சாவித்திரி நடிகர்கள் சந்திரபாபு வீட்டில் கொடுத்துவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த ஜெமினி கணேசன் சந்திரபாபு தட்டி கேட்டு இருவரும் அடித்துக் கொண்டு நடுரோட்டில் கட்டி போர்டு சண்டை போடும்போது விஜயகுமாரி போய் தடுத்திருக்கிறார்
அப்பொழுது ஜெமினி கணேசன் சந்திரபாபு விஜயகுமாரி இருவரையும் நீங்கள் இருவரும் சேர்ந்துதான் சாவித்திரியை கெடுக்கிறீர்கள் என்று சண்டைக்கு போனதாக செய்திகள் வந்தது இப்படி விஜயகுமாரி இடம் நிறைய கதைகள் உண்டு
.
எம்.ஜி.ஆர் நடித்த ஒளிவிளக்கு படத்தில் சௌகார் ஜானகி நடித்த கதாப்பாத்தித்தில் நடிக்க விஜயகுமாரிக்கு ஆசை இருந்தது. இது தொடர்பாக அவர் எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க ராமாபுரம் தோட்டத்திற்கு போன் செய்துள்ளார்.
அப்போது எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அழைப்பை எடுத்துள்ளார். அவரிடமும் இதை பற்றி கூறியுள்ளார். ஜானகியும் இதை எம்.ஜி.ஆரிடம் கூறுவதாக கூறியுள்ளார். விஜயகுமாரிக்கும்- ஜானகிக்கும் நல்ல பழக்கம் உண்டு. ஆனால் அதற்கு முன்னரே சௌகார் ஜானகி இதில் நடிக்க ஒப்பந்தம் ஆனதால் இவர் இப்படத்தில் நடிக்கவில்லை. அந்த வருத்தம் விஜயகுமாரிக்கு நிறையவே இருந்தது: விஜயகுமாரி நடிக்க வேண்டிய ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’.. இடையிலேயே புகுந்து வாய்ப்பை பயன்படுத்திய தேவிகா…
என்ன நடந்தது என்பதை வாங்க பார்க்கலாம்
இயக்குனர் ஸ்ரீதர்.
இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் நெஞ்சில் ஒரு ஆலயம். இப்படத்தில் கல்யாண் குமார், தேவிகா, ஆர்.முத்துராமன் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர்.
ஆனால் இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க அழைக்கப்பட்டவர் நடிகை விஜயகுமாரி இவரது கணவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இப்படத்தில் விஜயகுமாரி நடிக்க அவரது கணவர் சம்மதிக்கவில்லையாம். விஜயகுமாரியும் கணவரின் சம்மதம் கிடைக்காததால் அப்படத்தில் நடிக்கவில்லையாம்.
அப்படத்தில் தனது மனைவி நடிக்க கூடாது என்பதற்கான காரணத்தையும் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கூறவில்லை விஜயகுமாரியும் கேட்டவில்லை ஆனால் அப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. அப்போது அப்படத்தில் கதாநாயகியாக நடித்த தேவிகாவின் நடிப்பை பார்த்த விஜயகுமாரி இவ்வளவு அருமையான வாய்ப்பை தவறவிட்டதை எண்ணி வருத்தப்பட்டுள்ளார்.
இப்படி விஜயகுமாரி நடிக்க வேண்டிய பல திரைப்படங்களும் அவரது கணவராலே கைவிட்டு போனது. இதனால் தேவிகாவை கண்டாலே விஜய குமாருக்கு பொறாமையும் எரிச்சலும் தான் வரும் என்று அந்த காலத்தில் கிசுகிசு வந்தது எஸ்எஸ் ராஜேந்திரன் ஏன் ஸ்ரீதர் படத்தில் நடிக்க சம்மதம் தரவில்லை என்பது அன்று முதல் இன்று வரை புதிராகவே இருக்கிறது