மூன்று விதமான காதலைச் சொல்லும் விதமாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’
இதை அறிமுக இயக்குநர் ராஜசேகர்.ஜி இயக்கியுள்ளார்.
த்ரிகுண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜீத்தா கோஷ், இனியா, ராதா, ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்துள்ளனர். அருண் விஷுவல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கோவை ரமேஷ், தமிழ், தெலுங்கில் இதைத் தயாரித்துள்ளார்.
கதை களம
நாயகன் சிவா, கல்லூரியில் படிக்கும் பொழுது அனிதாவுக்கு, மேக்ஸ் பாடம் சொல்லிக் கொடுக்க, இருவரும் காதலர் ஆகிறார்கள் ஒரு வருடத்திற்கு பிறகு நாயகி காதலனை டேட்டிங் செய்ய அழைத்து கில்மா செய்து விடுகிறார் .
அப்போது நாயகன் இதற்கு முன்பு மேக்ஸ் டீச்சர் நந்தினி, என்னும் இனியாவிடம் தன்னை இழந்துவிட்டேன் என்று கூறுகிறார் .
இருவருக்கும் பிரேக் அப் ஆகிறது. மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.
அதன் பிறகு இரண்டாவது முறை நாயகி ,நாயகனை அழைத்து கில்மா” செய்துவிட, அப்பொழுது நாயகன் அழுகிறான். நாயகி காரணம் கேட்க சுந்தரா டிராவல்ஸ் ராதாவை
அஜால் குஜால்” செய்துவிட்டதாக சொல்ல, அதன் பிறகு இவனை விட்டால் நன்றாக இருக்காது என்று திடீர் திருமணம் செய்து கொள்கிறாள் நாயகி, மணமக்களாக நாயகியின் வீட்டில் போய் நிற்கும் பொழுது, அங்கு இனியா, நாயகியின் அக்காவாகவும், சுந்தரா டிராவல்ஸ் ராதா, நாயகியின் அம்மாவாகவும், இருக்கிறார்கள் இவர்களுடன்நாயகன்அடிக்கும் லூட்டி என்ன? இதுதான் கதைக்களம்.
: இத் திரைப்படத்தில் ‘சிவா, என்கிற பாத்திரத்தில் பெண் பித்தராகத் துள்ளலான நடிப்பை அட்டகாசமாக வெளிப்படுத்திய த்ரிகுண் எவராலும் மறக்க முடியாது. படத்தின் முக்கிய சிறப்பம்சம் என்று இந்தப் பாத்திரத்தைச் சொல்லலாம். அம்மா நாயகியின் சகோதரி, நாயகி என்று மூன்று பேரையும் கர்ப்பமாக ஆக்கும் கணிசமான வித்தியாசத்தை நடிப்பில் அணுகி இருக்கிறார்
இளமை துள்ளும் நடிப்பும் அம்சமான முகமும் அவருக்கு இந்த படம் மூலம் ஏகப்பட்ட பெண் ரசிகைகளை கொடுக்கும் என்பது உறுதி
இப்படத்தின் நாயகி ஜீத்தா கோஷ்,
இளமைத்துள்ளும்
கவர்ச்சி வேடம் பூண்டு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளார்.
கட்டிலறை காட்சி, மற்றும் முதலிரவு காட்சி, என புகுந்து விளையாடி இருக்கிறார்.
அழகான தேவதை தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்க போகிறார் என்பது உறுதி
: இனியா மேக்ஸ் டீச்சர் நந்தினி வேடத்தில், இளமை
குலுங்கி நடித்திருக்கிறார் .
தாராளமான கவர்ச்சி அள்ளி தெளித்திருக்கிறார்
கவர்ச்சி படங்கள் இனி இவரை தேடி வரும்.
சுந்தரா டிராவல்ஸ் ராதாவை ஆண்டி என காண்பித்து
அம்சமான அழகான மாமியாராக நடித்திருக்கிறார் மருமகன் மீது ஆசை படும் வித்தியாசமான கதாபாத்திரம் இவர் வரும் காட்சிகளை அவ்வளவு ரசிக்க வைக்கிறது.
மற்றும் தம்பி ராமையா ,சத்தியன் இருவரும் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.
விஜய ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு அருணகிரி இசையமைத்துள்ளார். “3 கோணங்களில் நடக்கும் இக்கதையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறைக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இயக்குநர் ராஜசேகர்.ஜி.
இயக்கி இருக்கிறார் கிளுகிளுப்பான வசனங்களுடன் கிளாமரான காட்சிகளுடன் இளைஞர்களை சூடேற்றி படம் பார்ப்பவர்களை பரவசப்படுத்தி இருக்கிறார்.
இனிய வரும் காட்சிகளில் மப்பும்
மந்தாரமாக அவரைக் காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்கிறார் இனியா
சுந்தரா ட்ராவல்ஸ் ராதா வயதுக்கு
ஏற்ற காட்சியை கொடுத்து பரவசப்படுத்தி இருக்கிறார்.
ரவி மரியா குரூப் நாயகனிடம் பிளஷ்பேக் கதையை கேட்டு உருகுவது டபுள் மீனிங் காமெடி அடிப்பது டபுள் மீனிங் காமெடி என கலகலக்க வைத்திருக்கிறார்கள்
மொத்தத்தில் இந்த படம் இளைஞர்களுக்கு செம கிளுகிளுப்பான படம் மிஸ் பண்ணாதீங்க
மக்கள் தொடர்பாளர் மணவை புவன்
படத்தை சிறப்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்💐
